தாம்பரம் தொடருந்து நிலையம்
தாம்பரம் தொடருந்து நிலையம் சென்னை தாம்பரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை புறநகர்க்கான சென்னைக் கடற்கரை - தாம்பரம் இரயில்வே வலையமைப்பின் முக்கிய முனையங்களில் ஒன்றாகும். இது தாம்பரம், சென்னை புறநகர் பகுதியான மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை நகர மையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 3,50,000 பேர் இந்தத் தொடருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 280 புறநகர் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகின்றன.
Read article
Nearby Places

சிட்லப்பாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
சிட்லப்பாக்கம் ஏரி
ஒரு சென்னை ஏரி

தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்
அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சென்னை
தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை
கிழக்கு தாம்பரம்
தாம்பரத்தில் உள்ள அக்கம், தமிழ்நாடு, இந்தியா
இந்து மிசன் மருத்துவமனை
இரும்புலியூர்